என்னாது.. நிலாவுக்கு செல்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜுனா சொன்ன செம மேட்டர்!

TVK Vijay Australia Visit On May 4th: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  மே 4ஆம் தேதி  தேர்தல் முடிவு அன்று ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இதுகுறித்து தற்போது தவெகவின் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.