திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி! சொல்கிறார் செல்வபெருந்தகை…

சென்னை:  திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி  என்று கூறுகிறார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை  கூறி உள்ளார். ராகுல் காந்தியின் இலக்கு மேற்கு வங்கத்திலும், அசாம் மாநிலத்திலும் இருந்தது. தமிழ்நாட்டில் ராகுல்காந்திக்கு திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என தெரியும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வில் உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.