சென்னை: தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல மாவட்டங்களில், வெயில் சதத்தை தாண்டி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ள நிலையில், 29ந்தேதி முதல் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி உள்ளது. இதனால் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்த மாத இறுதியில் தமிழகத்தில் […]