Liquor Price Hike: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, மதுபானங்களின் விலை கடுமையாக உயர இருக்கிறது. அதுவும் வரும் மே 1ஆம் தேதியில் இருந்து… குவாட்டர் முதல் ஃபுல் பாட்டில் வரை, விஸ்கி முதல் பீர் வரை என அனைத்தின் விலையும் உயர இருக்கிறது, கர்நாடாகவில்…