பெட்ரோல், டீசல் விலை உயராது! மத்திய அரசு மீண்டும் உறுதி…

சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு  காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரும் என தகவல்கள் பரவி வரும் நிலையில், விலை உயராது என மத்திய அரசு   மீண்டும் உறுதி அளித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும் என சமூக வலைதளங்களில்  வதந்திகள் பரவி வரும் நிலையில், விலை உயர வாய்ப்பு இல்லை  என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனிடையே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.