சென்னை: தமிழ்நாட்டில் மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குகள் எத்தனை மணி முதல் எண்ணப்படும் என்பது குறித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மே 4ந்தேதி, முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும் என அறிவிக்கப்பட்டு […]