Education Latest Updates: வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னணி தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு துறையில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு… விண்ணப்பிக்க கடைசி நாள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.