சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு பணியில் இருந்த சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை தனது லேப்டாப்பில் ரசித்துகொண்டிருத்து தெரிய வந்த நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 23ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ந்தேதி நடைபெற உள்ளது. இதனால், வாக்குப்பெட்கள் ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் […]