சிஎம்ஆர்எல் பயண அட்டை செல்லாது: நாளைமுதல் மெட்ரோ ரயிலில் ‘சிங்கார சென்னை அட்டை’யை பயன்படுத்த அறிவுறுத்தல்…

சென்னை: நாளை (மே 1)  முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் cmrl பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிங்கார சென்னை அட்டையை மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ பயனர்கள்,  தங்களிடம் உள்ள  cmrl பயண அட்டைகளை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒப்படைத்துவிட்டு, புதிய  சிங்கார சென்னை அட்டையை  பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘சென்னை மெட்ரோ ரயில்களில் மே 1, 2026 முதல் பழைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.