சென்னை: மே மாதம் 1ந் தேதி தொழிலாளர் தினம் விடுமுறை நாளாக உள்ளதால், நாளைய மெட்ரோ ரயில் சேவை (வெள்ளிக்கிழமை) விடுமுறை நாளான ஞாயிறு தினத்தை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மே தினத்தை (தொழிலாளர் தினம்) முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை […]