சென்னையில் வெளுக்கும் மழை.. தென் மாவட்டங்களுக்கும் அலர்ட்.. வானிலை அப்டேட் இதோ!

Tamil Nadu Weather Update:  தமிழகத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tamannaah: "பெண் நடிகர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைப்பது அரிது!" – தமன்னா ஓபன் டாக்

சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் நடிகை தமன்னா. கடந்த 2005-ம் வெளிவந்த ‘சந்த் ஷா ரோஷன் செஹ்ரா (Chand Sa Roshan Chehra) என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தமன்னா. தமன்னா இந்தியில் அறிமுகமாகியிருந்தாலும், தென்னிந்திய சினிமாவில்தான் அவருக்கு அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தன. சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருப்பது பற்றி டெல்லியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார் தமன்னா. அவர், “என்னுடைய அனைத்து படங்களும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக … Read more

‘இப்படி பேச முடியாது’ – CEC-க்கு எதிராக பதிலடி; தேர்தல் பார்வையாளர் நீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்காள தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற உயர்மட்ட ஆய்வு கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் உடன் வாய்த்தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மூத்த தேர்தல் பார்வையாளர் ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதன்கிழமை ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூச் பிஹார் தெற்கு தொகுதி பொது பார்வையாளராக இருந்த அனுராக் யாதவ், தலைமை தேர்தல் ஆணையர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு, “நீங்கள் வீட்டிற்கு போங்கள்” என தேர்தல் … Read more

UPSC / TNPSC: தூத்துக்குடியில் இலவசப் பயிற்சி முகாம் – அனுமதி இலவசம்

‘UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. ‘நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள V.O சிதம்பரம் கல்லூரியில் நடக்க இருக்கிறது. UPSC/TNPSC அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் … Read more

போலீஸ் துரத்தியதால்..5 மணி நேரம் குளத்துக்குள் பதுங்கிய திருடன்! மூச்சு விட்டது எப்படி தெரியுமா?

Thief Hid Underwater For 5 Hours : திருட்டு சம்பவங்கள் நிகழும் போது, அதனுடன் சேர்ந்து பல நகைச்சுவையான அல்லது ஆச்சரியமான விஷயங்களும் நடக்கும். அப்படிப்பட்ட விஷயங்களுள் ஒன்றுதான், மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.  

மஞ்சு வாரியருக்கு ஒடி வந்து முத்தம் கொடுத்த ரசிகை! நடிகை கொடுத்த ரியாக்ஷன்..வைரல் வீடியோ

Fan Kissed Manju Warrier : பிரபல நடிகை மஞ்சு வாரியர், சமீபத்தில் ஒரு கடைத்திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, ஒருவர் அவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தேர்வு கிடையாது! மாதம் ரூ.30,000 சம்பளத்தில் IRCTC-ல் சூப்பரான வேலை.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?

Southern Railway IRCTC Jobs: ஐஆர்சிடிசி தென் மண்டலத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 84 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

OnePlus Nord 6 vs Redmi Note 15 Pro+ 5G vs Nothing Phone 4a Pro: எதை வாங்குவது பெஸ்ட்?

OnePlus Nord 6 vs Redmi Note 15 Pro+ 5G vs Nothing Phone 4a Pro Comparison : சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord 6, Redmi Note 15 Pro+ 5G மற்றும் Nothing Phone 4a Pro ஆகிய போன்களில் எந்த போன் சிறந்த செயலி, சிறந்த பேட்டரி, சிறந்த கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மூன்றுக்கும் இடையே என்னென்ன வித்தியாசம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

சலுகை விலை சதுரங்கம்: அமெரிக்கா தடை விதித்த LNG-யை 40% தள்ளுபடியில் விற்கும் ரஷ்யா

உலகளவில் இயற்கை எரிவாயு பற்றாக்குறை நிலைமை நிலவுவதால், எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி, தென் ஆசிய நாடுகளை கவர ரஷ்யா புதிய முயற்சி எடுத்துள்ளது. அமெரிக்கா தடை விதித்த தனது LNG (திரவ இயற்கை எரிவாயு) ஏற்றுமதியை, சந்தை விலையை விட சுமார் 40% தள்ளுபடியில் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த LNG சரக்குகள், சீனா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த எரிவாயு ஓமன் அல்லது நைஜீரியா … Read more

'முதல்வர் கொடுத்த ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற மறுத்தேன்…' – அதிர்ச்சியூட்டிய திருமாவளவன்

‘தி.மு.க-வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார், ஆனால் நான் பெற மறுத்துவிட்டேன்’ என திருமா பேசியிருப்பது வி.சி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து விரிவாக விசாரித்தோம். திருமா வி.சி.க போட்டியிடும் 8 தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன். இச்சூழலில் மார்ச் 6-ம் தேதி காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் ஜோதிமணி இளையபெருமாளை ஆதரித்து பிரசாரம், செயல்வீரர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் வேட்பாளர்கள் … Read more