பாடகி ஸ்வாகதாவுக்கு பாலியல் துன்புறுத்தல்..ஆதரவு குரல் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்!

James Vasanthan Supports Swagatha : பிரபல பாடகி ஸ்வாகதா, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இதையடுத்து, இவருக்கு ஆதரவாக பாடகர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.