AIADMK Rb Udhayakumar On Election Result: கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அதிமுக தொண்டர்களை சோர்வடைய, மடைமற்றம் செய்ய எத்தனை ஆயுதங்களை எடுத்தாலும்திமுகவிற்கு பகல் கனவாக தான் போகும் என்றும் மகத்தான மக்களின் தீர்ப்பு நாளை வரும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.