+2 ரிசல்ட் முன்பு குட் நியூஸ்.. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

TNEA 2026 Admission Latest Updates: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர இன்று (மே 3) முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.  12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், உயர்கல்விக்கான அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.