TN Assembly Election Results Latest: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்க நாளை (மே 4) நடைபெறுகிறது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், நாளைய தினம் வாக்கு எண்ணிக்கையின்போது இரண்டு வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றால் யார் எம்எல்ஏவாக பதவியேற்பார் என்பது தெரியுமா? இதுகுறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.