2026 தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்: திராவிடக் கோட்டையைச் சரித்த 'விஜய் சுனாமி' அடுத்தது என்ன?

TN Election TVK Vijay: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உறுதி செய்துள்ளன. நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ யாரும் எதிர்பாராத விதமாக முன்னிலை வகிக்கிறது. ஆளுங்கட்சியான திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பணபலத்தை மீறி மக்கள் மாற்றத்தை நோக்கி வாக்களித்துள்ளனர். எனினும், 118 என்ற மேஜிக் எண்ணை எட்டுவதில் இழுபறி நீடிப்பதால், கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.