MK Stalin Kolathur Visit: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்றுள்ளார். கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி, தொண்டர்கள் சூழ வாகன பேரணியில் ஈடுபட்டார். அப்போது, உடன் இருந்த சேகர்பாபு கண்கலங்கி நின்றார்.