தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. சென்னையிலும் மழை இருக்கு!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.