Sridhar Vembu Calls For Re Election : விஜய்யின் தவெக கட்சி, தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில் மக்களின் வாக்கை பெற்று ஜெயித்தும் அவரால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில், மென் பொருள் நிறுவனமான Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ள விஷயம், வைரலாகி வருகிறது.