கென்னை: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ள நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை இன்று இரண்டாவது முறை சந்தித்து பேசிய நிலையில், அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் […]