திமுக – அதிமுக கூட்டணி ஆட்சியா? விஜய்யை தடுக்க நடக்கும் மெகா பிளான்.. சாத்தியமா? ஒரு அலசல்!

தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த சூழலில், திமுக – அதிமுக கூட்டணியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு சாத்தியம், தமிழகம் எதை நோக்கி போகிறது என்பதையும் இங்கு தெரிந்துக்கொள்வோம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.