காஸ்லி ஆன Vivo ஸ்மார்ட்போன்கள்: Vivo Y05, Vivo Y11 5G, Vivo Y21 5G… லேட்டஸ் விலை இதோ

Vivo Y05, Y11 5G, Y21 5G: Vivo நிறுவனம் தனது பட்ஜெட் மற்றும் நடுத்தர விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்கள் பலவற்றின் விலையை உயர்த்தியுள்ளது. Vivo Y05, Vivo Y11 5G மற்றும் Vivo Y21 5G ஆகிய மாடல்களின் பல்வேறு வகையினங்கள் இனி உயர்ந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.