வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், அப்போட்டியில் பாகிஸ்தான் வீரர்களின் விவரங்களை திரையில் காட்ட முயன்ற ஒளிபரப்பாளர்கள் தவறுதலாக இந்திய அணியின் வீரர்களின் பெயர்களை காட்டியது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.