CSK vs LSG: சிஎஸ்கேவிற்கு முக்கிய போட்டி! மழை வந்தால் என்ன ஆகும்?

சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக கருதப்படும். பகல்நேர ஆட்டம் என்பதால், வெயிலின் தாக்கத்தால் ஆடுகளம் சற்று வறண்டு காணப்படலாம். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.