தவெக அமைச்சர்கள் பட்டியல்: இவரா கல்வி அமைச்சர்? இப்போதே கடும் எதிர்ப்பு – ஏன் தெரியுமா?

TVK Cabinet Ministers: விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ள நிலையில், கல்வித் துறை அமைச்சராக அக்கட்சியின் பொருளாளர் வெங்கட ரமணன் பொறுப்பேற்பார் என தகவல் வெளிவந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இதில் அலசலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.