பாகூர்: கன்னியக்கோவில் அரசு தொடக்க பள்ளியில், 75வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டம் நடந்தது. தலைமையாசிரியை வானதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மூன்றாம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி கலந்து கொண்டு, தேசிய கொடியேற்றி வைத்து, விழாவை துவக்கி வைத்தார்.
சர்வ சிக் ஷா அபியான் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்ஹெலன் சிறப்புரையாற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மாணவ, மாணவிகள் சுதந்திர போராட்ட வீரர்கள் வேடமணிந்து, பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரவி, தமிழ்செல்வி, மேகலா, காயத்திரி, ஷமா, நிறைமதி, அமிர்தம் ஆகியோர் செய்தனர்.
பாகூர்: கன்னியக்கோவில் அரசு தொடக்க பள்ளியில், 75வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டம் நடந்தது. தலைமையாசிரியை வானதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மூன்றாம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்