சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெக முன்வந்துள்ள நிலையில், அக்கட்சிக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளதால், இரு கட்சிகளுக்கு இடையேயான நட்பு முடிவுக்கு வந்துள்ளது. ’தேசிய அளவில் காங்கிரஸ்க்கு மாற்றாக , எதிர்க்கட்சிகளின் இன்டியா கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு முதல் அளாக தோள் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின். மேலும் பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சி ஆதரவாக களத்தில் முதல்ஆளாக நின்றவர் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி காரணமாக, […]