சென்னை: மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்வில் ஆட்சியர்களுக்கு பரிசுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார். திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கியுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias