காட்பாடி திருவலம் அருகே முதியவர்களை துன்புறுத்திய விவகாரம்: கருணை இல்லத்துக்கு சீல்

வேலூர்: காட்பாடி திருவலம் அருகே குகையநல்லூர் கிராமத்தில் முதியவர்களை துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக கருணை இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டது. புனித ஜோசப் கருணை இல்லத்துக்கு காட்பாடி வட்டாட்சியர் ஜெகன் டி.எஸ்.பி. பழனி தலைமையிலான குழு சீல் வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.