குஜராத்தை ஒப்பிடுகையில் வறுமை ஒழிப்பிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: குஜராத்தை ஒப்பிடுகையில் வறுமை ஒழிப்பிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார். திராவிட ஆட்சியின் கொள்கைகளில் முக்கியமானது கல்வி; 80 சதவிகிதமான பெண்கள் கல்வி பெற்றுள்ளனர் எனவும் அவர் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.