டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றம்? – அமைச்சர் முத்துசாமி சொன்னது இதுதான்!

மதுக்கடைகளில் 90 ML பேக்கில் மதுவிற்பனை செய்வது, மதுகடை திறக்கும் நேரம் மாற்றம் செய்வது குறித்து சிறிது  கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.