சென்னை: சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த அந்த சீரியல் நடிகை பட வாய்ப்புகள் டோட்டலாக படுத்தே விட்ட நிலையில், அவர் ஹோட்டல் ரூம்களே கதியென கிடப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. தாராளமாக போட்டோக்கள் போட்டும் வீடியோக்களை வெளியிட்டும் வந்த அந்த சமையல் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட நடிகைக்கு சமீப காலமாக சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல்
