சென்னை: முடிச்சவிக்கி, மொள்ளமாரி கால்ல விழாதீங்க என்று கிக் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் மன்சூர் அலிகான் பேசி உள்ளார். நவீன் ராஜ் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கிக். சந்தானம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். இதில் செந்தில், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், முத்துக்காளை, கிங்