ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான தேதியை திடீரென மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தானில் 5 ஆண்டு சட்டசபை காலம் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தானுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. {image-collage-1697024764.jpg
Source Link