குடிகாரன் கிட்ட தனியா மாட்டிக்கிட்டேன்.. பின்னாடியே வந்து ரேட் கேட்டான்.. காயத்ரி பேட்டி!

சென்னை: குடிகாரனிடம் தனியாக மாட்டிய மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை காயத்ரி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சன் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.   நடிகை காயத்ரி: தனித்துவமான கதையோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.