போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஹெடெக் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட் வாக்குச்சாவடியில் ஏஐ கேமரா வசதியுடன் கூடிய செல்பி பாயிண்ட் உள்பட பல ஹைடெக் தொழில் நுட்பங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே
Source Link