டேராடூன் நாளை பிரதமர் மோடி உலக முதலீட்டாளர் மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடைபெற உள்ளது. இந்த மாநாடு ‘அமைதியில் இருந்து செழிப்பிற்கு’ என்ற கருப் பொருளில் நடைபெறுகிறது. மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். நாளை பிரதமர் மோடி இந்த மாநாட்டை ர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். நாளை இதற்காக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு பிரதமர் மோடி […]
