படையப்பா சித்தா முதல் லியோ சித்தா வரை.. அடேங்கப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க!

சென்னை: சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தை சித்தார்த் தயாரித்து நடித்திருந்தார். சித்தார்த் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் அருண் குமார் அடுத்து திருத்தணியில் சியான் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். சித்தா படத்தில் சித்தப்பாவுக்கும் அண்ணன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.