Salaar: ‘சலார்’ ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது வெளியாகிறது தெரியுமா?

Salaar OTT Release in Netflix Tamil: பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் சலார். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.