இளம்பெண் சித்ரவதை: களத்தில் இறங்கும் எடப்பாடி.. அதிமுக போராட்டம் அறிவிப்பு

AIADMK Protest In Tami Nadu: பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 1 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.