தியேட்டரில் ரிலீஸான ஜனநாயகன்? டைட்டில் கார்டில் பெரிய சர்ப்ரைஸ்..

Jana Nayagan Title Card : ஜனநாயகன் திரைப்படம் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கும் நிலையில், அதன் டைட்டில் கார்டில் விஜய்யின் பெயருக்கு பக்கத்தில் “தமிழக முதல்வர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.