திமுக கூட்டணி வலுவாக உள்ளது; 40க்கு 40 வெற்றி பெறுவோம் – திருமாவளவன்!

அனைவருமே ஏமாற்றக் கூடிய வகையில் பாஜகவினரே அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் ஒன்றும் இல்லாத ஒரு பட்ஜெட் உரையாக இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.