'சின்னவர்', 'வாழும் பெரியார்' பட்டப்பெயர்களே வேண்டாம் – அமைச்சர் உதயநிதி அன்பு கட்டளை

Udhayanidhi Stalin: சின்னவர், வாழும் பெரியார் போன்ற பட்ட பெயர் வேண்டாம் என்றும் அவற்றை தவிர்த்துவிடுமாறும் திமுக பாகநிலை முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.