நாம் தமிழர் கட்சி 2024-க்குப் பிறகு இருக்காது, குறித்துக் கொள்ளுங்கள் – அண்ணாமலை

நாம் தமிழர் கட்சி 2024க்குப் பிறகு இருக்காது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இளைஞர்களிடம் வெறுப்பை அக்கட்சி விதைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.