சண்டிகர்: டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயி சுப்கரண் சிங் உயிரிழந்தார். உயிரிழந்த விவசாயி சுப்கரண் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்தை கடந்த பிப்ரவரி 13ஆம்
Source Link