சென்னை: கங்கை அமரன் இளையராஜாவின் சகோதரர்களில் ஒருவர். பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் மெகா ஹிட் படங்களையும் இயக்கியிருக்கிறார். இளையராஜா போலவே திறமை வாய்ந்தவர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் GOAT படத்தில் ஒரு பாடலை எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் குறித்து கங்கை அமரன் அளித்த
