கோழிக்கோடு கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எம்ஜே மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த முகமது ஷாபாஸ் (15 கீழக்கோத் கிராமத்தில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த டியூசன் சென்டரில் பிப்.23ஆம் தேதி பிரியாவிடை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் அங்கு பயின்று வரும் எம் ஜே மேல்நிலைப்பாள்ளி மற்றும் தாமரச்சேரி ஜி வி […]
