ஒரு தெருவை காணோம்! வடிவேலு பாணியில் புகார் அளித்த ஜி.பி.முத்து!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உடன்குடி, பெருமாள்புரத்தில் உள்ள கீழ தெருவை கண்டுபிடித்து தரக்கோரி நடிகர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.