சென்னை: லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால், உடனடியாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து லண்டன் புறப்படும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பேருடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறால் அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது. இதனால் லண்டன் – சென்னை, சென்னை – லண்டன் என இருமார்க்கமாக […]
