விஜய்க்கும், திமுகவுக்கும் ரகசிய உறவு? சந்தேகப்படும் திருமா – என்ன காரணம்?

Thirumavalavan: தவெக விஜய்க்கும், திமுகவிற்கும் ரகசிய தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுகிறது என திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.